SRM Nightingale School, Chennai  – Covid -19 Staff Healthcare Programme

SRM Nightingale Matric Higher Secondary School, West Mambalam,Chennai Organised Covid -19 Staff Healthcare Programme recently . The Chief Guest was Thiru. Krishnan, Crime Inspector of Police R-3 Station Ashok Nagar along with Prof. Sundhar, Dean, S&H, SRM IST, Ramapuram campus distributed Arsenicum Album C-30 Homeopathy Pills which was recommended by Ministry of Ayush. Through Social distancing our Front line Warrior Thiru . Krishnan Inaugurated and distributed the Medicine to Teachers and Staff members and created awareness how to improve strong immune system in the body to fight against Covid – 19 virus.

SRM Nightingale School - Covid19 - Staff Healthcare Programme

சென்னை மேற்கு மாம்பலம்த்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.  நைட்டிங்கேல் மேல்நிலைப்பள்ளியில் கோவிட்- 19 வைரஸ் தாக்கத்திலிருந்து மீள (பணியாளர்கள் சுகாதாரத் திட்டம்) ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோணா வைரஸ்  தாக்காமல் இருப்பதற்கான  எதிர்ப்புசக்தி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம் சி 30 விநியோகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அசோக் நகர் ஆர் 3 காவல் நிலைய கண்காணிப்பாளர்  திரு.கிருஷ்ணன் மற்றும் கௌரவ விருந்தினராக   டாக்டர்.சி.சுந்தர்  தலைவர் முதன்மை அறிவியல் துறை எஸ்.ஆர்.எம். ராமாபுரம் பங்கேற்றனர்.

அதன் பிறகு  பள்ளியில் பணியாற்றும்அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆர்சனிகம் ஆல்பம் சி-30 ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைக்கும் ஒரு முன் முயற்சியாக இந்ததிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின்  ஆயுஷ் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்ச்சி வழங்கப்பட்டது. இதில் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும்பங்குபெற்றனர். ஆரோக்கியமாக  வாழ வழிகாட்டுதலுடன்இனிதே நிகழ்வு நிறைவுற்றது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *