ஸ்ரீ சட்டைநாத ஸ்வாமி கோயில் – சீர்காழி

ஸ்வாமி – ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்

அம்பாள் – திருநிலை நாயகி

கோயிலின் சிறப்பு -பிரமர்கள் இறைவனை வழிபட்டு வந்ததால் பிரமபுரம் எனப்படுகிறது.

நால்வர்களாலும் பாடல் பெற்ற ஸ்தலம்

ஸ்ரீ சட்டைநாத ஸ்வாமி மிகவும் மூர்த்திகரம் மிக்கவர். சிவபெருமான் குருலிங்க சங்கம மூர்த்தமாக ஒருங்கே விளங்க இங்கே எழுந்தருளியுள்ளார்.

திருஞான சம்பந்தர் அவதரித்த ஸ்தலம். உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஸ்தலம்.

ஸ்ரீ சட்டைநாத ஸ்வாமி கோயில் – சீர்காழி

 [metaslider id=”8764″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published.